Surprise Me!

Jai Bhim பற்றி Surya முன்பு வைக்கப்படும் கேள்விகள் | Anbumani Ramadoss | Oneindia Tamil

2021-11-10 10 Dailymotion

படைப்புச் சுதந்திரம் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்த பயன்படுத்தப் படக்கூடாது என்றும் மக்களின் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும் என்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் நடிகர் சூர்யாவுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். <br /> <br />PMK youth leader Anbumani Ramadoss has urged actor Surya in a letter to Creative freedom should not be used to denigrate any society .

Buy Now on CodeCanyon